பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக் அறிமுகம்! - 404tube.com

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக் அறிமுகம்!

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பைக் குறித்த சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த வீடியோவில் காணலாம்.