கவாஸ்கர், கபில் தேவ் வரிசையில் ரோஹித்

Oneindia Tamil

2779Subscrice


#rohitsharma

#indvsban

இந்திய அணியின் துவக்க வீரரும், தற்காலிக கேப்டனுமான ரோஹித் சர்மா, டி20 போட்டியில் மேலும் ஒரு முக்கிய மைல்கல் சாதனை செய்து பல்வேறு சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

IND vs BAN : Rohit Sharma joined legends list after playing in his 100th T20I. He also becomes first male cricketer in India to reach 100 T20I.