தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு - 404tube.com

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது.

Election Commission to announce to Tamilnadu body election dates today.